"நண்பேன்டா" பர்ஸ்ட் லுக்

"நண்பேன்டா" பர்ஸ்ட் லுக்

செய்திகள் 26-Nov-2013 9:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா இணைந்து நடிக்கும் "இது கதிர்வேலன் காதல்" அடுத்த மாதம் வெளிவர இருக்கும் நிலையில், உதயின் அடுத்ததான "நண்பேன்டா" படத்தின் வேலைகள் மிகவும் அமைதியான முறையில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சீக்கிரமே வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;