‘வீரம்’ பேரம் தொடங்கியது!

‘வீரம்’ பேரம் தொடங்கியது!

செய்திகள் 26-Nov-2013 4:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய்யின், ‘ஜில்லா’ பட வியாபாரம் சூடு பிடித்தது போல் இப்போது அஜித்தின் ‘வீரம்’ படத்தின் விநியோக உரிமைக்கான பேரமும் சூடு பிடித்துள்ளது. ’வீரம்’ படத்தின் சென்னை, என்.ஏ.சி.ஏரியாவின் விநியோக உரிமையை இயக்குனர் இராம நாராயணனின் ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. மற்ற ஏரியாக்களின் வியாபார பேச்சும் இப்போது பரபரப்பாக நடந்து வருகிறது! ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ‘வீரம்’, ‘ஜில்லா’ இரு படங்களும் பொங்கல் அன்று ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டிரைலர்


;