இத்தாலி நாட்டுக்குச் செல்லும் இந்தியன் பீட்சா!

இத்தாலி நாட்டுக்குச் செல்லும் இந்தியன் பீட்சா!

செய்திகள் 26-Nov-2013 11:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’பீட்சா’ என்பது ஒரு இத்தாலி நாட்டு உணவு வகை! இப்போது உலகம் முழுக்க உள்ள மக்கள் விரும்பி சாப்பிடும் இந்த பீட்சா இந்தியாவிலும் மிகப் பிரபலம்! இன்றைய இளம் தலைமுறையினரின் ‘மோஸ்ட் வான்டட்’ உணவாகி விட்ட ‘பீட்சா’வின் பெயரில் எடுக்கப்பட்ட படம் கூட ஹிட்டடித்தது. இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு வந்த ‘பீட்சா’ மாதிரி இப்போது இந்தியாவில் தயாரான ‘பீட்சா’ இத்தாலி நாட்டுக்குச் செல்லவிருக்கிறது.

குழம்ப வேண்டாம் மக்களே… இத்தாலியில் விரைவில் நடைபெறவிருக்கும் ‘ரிவர் டு ரிவர் ஃப்ளோரன்ஸ் இந்திய திரைப்பட விழா’வில் மற்ற இந்திய மாநில மொழி படங்களுடன் சூப்பர் ஹிட்டான ‘பீட்சா’ தமிழ் படமும் திரைப்பட இருக்கிறது. பீட்சாவுக்கு பெயர் பெற்ற நாடான இத்தாலியில் நம் நாட்டு ‘பீட்சா’ திரையிடப்படுவது நமக்கெல்லாம் பெருமைதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;