இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!

இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!

செய்திகள் 25-Nov-2013 12:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ் தயாரித்துள்ள படம் 'மதயானை கூட்டம்'. இதில் கதிர், ஓவியா ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை ‘ ஜே.எஸ்.கே ஃபிலிம்ஸ்’ சதிஷ்குமார் வாங்கி வெளியிடுகிறார். ‘மதயானைக்கூட்டம்’ படத்தை பார்த்த இவர் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரை பாராட்டியதோடு அவருக்கும், கதாநாயகனாக நடித்திருக்கும் கதிருக்கும் ‘ஜே.எஸ்.கே.’ நிறுவனம் தயாரிக்க உள்ள அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் தொகையை வழங்கி இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்காக ஓவியா முதல் முறையாக டப்பிங் பேசியுள்ளார் என்பது சிறப்பு தகவல்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னோடு விளையாடு - டிரைலர்


;