எழிலுடன் கை கோர்க்கும் 'நடிகர் திலக' பேரன் !

எழிலுடன் கை கோர்க்கும்  ‘நடிகர் திலக’ பேரன் !

செய்திகள் 25-Nov-2013 10:12 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’கும்கி’ படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவிளிக்குப் பிறகு விக்ரம் பிரபுவின் இரண்டாவது படமாக விரைவில் ரிலீசாகவிருக்கிற படம் ‘இவன் வேற மாதிரி’. ‘சிகரம் தொடு’, ‘அரிமா நம்பி’, ‘தலப்பாக்கட்டி’, ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்கும் படம் என கையில் நிறைய படங்களை வைத்துக்கொண்டு படு பிசியாக நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்து எழில் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான பேச்சு வார்த்தைகள் இப்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்ரியன் - டிரைலர்


;