விஜய்சேதுபதி படத்தை வாங்கிய நானி!

விஜய்சேதுபதி படத்தை வாங்கிய நானி!

செய்திகள் 23-Nov-2013 5:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய்சேதுபதி படத்தை வாங்கிய நானி! 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் நானி இயக்குனர் அருண்குமாரையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். மேலும் 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருக்கிறார் நானி. அவரே அதில் நடித்து, தயாரிக்கவும் இருக்கிறார். அவர் பேசும்போது, “இந்தப் படத்தை நான் நேற்றுதான் பார்த்தேன். எனக்கு ஜாக்பாட்தான்” என்றார்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர்


;