தமிழில் சன்னி லியோன்!

தமிழில் சன்னி லியோன்!

செய்திகள் 23-Nov-2013 5:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல கவர்ச்சிப் புயல் சன்னி லியோன்! ‘ஜிசம் 2’ ஹிந்திப் படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த கவர்ச்சிப் புயல் விரைவில் தென்னகத்திலும் வீச போகிறது! தயாநிதி அழகிரி தயாரிக்கும் ‘வடகறி’ படத்திற்காக அம்மணியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ‘வடகறி’யின் ருசியை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அம்மணியின் ஒரு சூப்பர் ஆட்டம் படத்தில் இடம் பெற போகிறது. சரவண ராஜன் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜெய், ஸ்வாதி ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியுமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;