விஜய்யை பாராட்டிய மாடல் அழகி!

விஜய்யை பாராட்டிய மாடல் அழகி!

செய்திகள் 23-Nov-2013 11:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய்யை பாராட்டிய மாடல் அழகி! பொங்கலுக்கு ரிலீசாகவிருக்கும் விஜய்யின் ‘ஜில்லா’ படத்திற்காக விஜய்யும் - பிரிட்டிஷ் மாடல் அழகி ஸ்கேர்லட் வில்சனும் இணைந்து ஆட்டம் போட்டிருக்கும் பாடல் ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள் அல்லவா? டான்சில் தூள் கிளப்பும் விஜய்யுடன் நடனம் ஆடியிருப்பது குறித்து ஸ்கேர்லட் தனது மைக்ரோ ப்ளாகில், ‘‘விஜய் ஈஸ் கிரேட் டான்சர்! அவருடன் ஆடிய டான்ஸை நீங்கல்லாம் ரொம்பவும் என்ஜாய் பண்ணுவீங்கன்னு நம்பறேன். சென்னை எனக்கு நிறைய அன்பை தந்தது. அதை மறக்க முடியாது’’ என்று ஹேப்பியாக குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;