திங்க் மியூசிக்கிடம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’

திங்க் மியூசிக்கிடம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’

செய்திகள் 22-Nov-2013 2:38 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில், புதிய இயக்குனர் அனிஸ் இயக்க, கிப்ரான் இசை அமைப்பில் உருவாகியுள்ள ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் பாடல்களை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. ஜெய், நஸ்ரியா நசீம் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்தப் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது.

படத்தை விரைவில் ரிலீஸ் செய்யும் திட்டத்தோடு படத்தின் வேலைகளை துரிதப்படுத்தியுள்ள தயாரிப்பு தரப்பினர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த இருக்கின்றனர். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பல படங்கள் ஒரே நேரத்தில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;