ஷாருக் வீட்டில் தீ!

ஷாருக் வீட்டில் தீ!

செய்திகள் 22-Nov-2013 12:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஷாருக் வீட்டில் தீ! ‘பாலிவுட் கான்’ ஷாருக்கானின் வீட்டின் பெயர் ’மன்னத்’. மும்பையில் இருக்கும் பெரிய பங்களா வீடான இதில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் முதல் மாடியில் இருக்கும் ஒரு குளியல் அறையிலுள்ள எக்சாஸ்ட் ஃபேன் தீ பிடித்து எரிய, உடனே எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. உடனே வீட்டு வேலை ஆட்கள் அருகிலுள்ள தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனே தீயை அணைத்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஷாருக் கான் வீட்டில் இல்லையாம்! இந்த சம்பவம் பாலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அம்மா மேல சத்தியம் வீடியோ பாடல் - ஜூங்கா


;