ஒரே இடம், மூன்று படப்பிடிப்பு! குஷி மூடில் ஹன்சிகா!

ஒரே இடம், மூன்று படப்பிடிப்பு! குஷி மூடில் ஹன்சிகா!

செய்திகள் 22-Nov-2013 10:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மான் கராத்தே’, ‘அரண்மனை’, ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ மற்றும் ஒரு சில தெலுங்கு படங்கள என மோஸ்ட் பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி! இதில் ‘அரண்மனை’ மற்றும் இரண்டு தெலுங்கு படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் கலந்துகொண்டு நடித்து வருவது குறித்து ஹன்சிகா, ‘‘நான் நடித்து வரும் மூன்று படங்களின் ஷூட்டிங் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஒரே இடத்தில் நடப்பதால் அதிகம் டிராவல் பண்ணாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்க முடிகிறது, நடிக்கவும் முடிகிறது! ஸோ, ஐ ஆம் வெரி ஹேப்பி’’ என்று தனது மைக்ரோ ப்ளாகில் எழுதியிருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - செந்தூரா வீடியோ


;