ஆர்யாவின் அடுத்த படம்?

ஆர்யாவின் அடுத்த படம்?

செய்திகள் 22-Nov-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ராஜா ராணி’யின் வெற்றி, இன்று வெளியாகியிருக்கும் ‘இரண்டாம் உலகம்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆர்யாவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் போய்கொண்டிருக்கிறாது! அடுத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், ‘புறம்போக்கு’ படத்தில் நடித்து வரும் ஆர்யா, அடுத்து மகிழ் திருமேனி இயக்கும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;