அதிகரித்து வரும் படங்களால் உற்சாகமாக இருக்கிறார் ஸ்ரீதிவ்யா

அதிகரித்து வரும் படங்களால் உற்சாகமாக இருக்கிறார் ஸ்ரீதிவ்யா

செய்திகள் 22-Nov-2013 10:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கும் 'வீர தீர சூரன்' படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் 'பென்சில்' படத்திலும் ஸ்ரீதிவ்யாதான் ஹீரோயின். அதர்வா நடிக்கும் 'ஈட்டி' படத்தை மைக்கேல் ராயப்பன், வெற்றிமாறனுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இதில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்தப் படங்கள் தவிர இன்னும் சில படங்களில் நடிக்க டிஸ்கஷன் நடந்து வருகிறதாம். இப்படி அதிகரித்து வரும் பட வாய்ப்புகளால் உற்சாகமாக இருக்கிறார் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஸ்ரீதிவ்யா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;