குவைத்தில் இருக்கு ஆனா இல்ல!

குவைத்தில் இருக்கு ஆனா இல்ல!

செய்திகள் 21-Nov-2013 12:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

யூகி சேதுவின் உதவியாளர், கே.எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ‘இருக்கு ஆனா இல்ல’. இந்தப் படத்தில் விவந்த், ஏடன், மனிஷா ஆகியோர் முக்கிய கேர்கடர்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு ஷமீர் இசை அமைத்திருக்க, படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை (22-11-13) குவைத் நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆடிட்டோரியத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்தை ‘வரம் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;