விக்ரம் பிரபு படத்திற்கு சர்டிஃபிக்கெட்!

விக்ரம் பிரபு படத்திற்கு சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 21-Nov-2013 2:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘இவன் வேற மாதிரி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் துரிதமாக நடந்து முடிந்துள்ளது. இன்று இந்தப் படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ’U’ சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ளனர்.

ஆக்ஷன், லவ் ஸ்டோரியாக உருவாகியிருக்கும் இப்படத்தை யுடிவி - திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் அடுத்த மாதம் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ‘கும்கி’ படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வரவிருக்கும் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;