நடிகராகும் இன்னொரு நட்சத்திர வாரிசு!

நடிகராகும் இன்னொரு நட்சத்திர வாரிசு!

செய்திகள் 21-Nov-2013 11:14 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

1000 படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்ற காமெடி நடிகர் நாகேஷ். இவரது மகன் நடிகர் ஆனந்த்பாபு. இவர்களை தொடர்ந்து ஆனந்த பாபுவின் மகன் கஜேஷ் ஆனந்தும் நடிகராக அறிமுகமாகிறார், பெயரிடப்படாத இப்படத்தை நந்தகுமார் இயக்குகிறார். கஜேஷ் ஆனந்த் ஹோட்டல் நிர்வாகம் படித்தவராவார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;