விஜய்யுடன் பிரிட்டிஷ் அழகி!

விஜய்யுடன் பிரிட்டிஷ் அழகி!

செய்திகள் 21-Nov-2013 11:03 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. கடைசிகட்டமாக விஜய்யும் - பிரிட்டிஷ் மாடல் ஸ்கேர்லட் வில்சனும் இணைந்து ஆட்டம் போடும் பாடல் ஒன்றை படமாக்குகிறார்கள். டான்ஸில் பட்டையைக் கிளப்பும் விஜய்யும், அவருக்கு இணையாக ஆடும் திறமை பெற்ற ஸ்கேர்லட்டும் இணைந்து ஆடவிருக்கும் இப்பாடல் ரசிகர்களை தியேட்டரில் எழுந்து நின்று ஆட வைக்கும் என்கிறது ‘ஜில்லா’ டீம்.

ஏற்கனவே தெலுங்கில் ‘யவடு’, ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’, ஹிந்தியில் ‘ஷாங்காய்’ போன்ற படங்களில் ஆடி புகழந்தடைந்தவர் ஸ்கேர்லட் வில்சன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'சரோஜா' படத்தில் இருந்தே வெங்கட் பிரபுவிடம் கேட்கிறேன் - கிருஷ்ணா


;