சத்யராஜ் - பரத் புது கூட்டணி!

சத்யராஜ் - பரத் புது கூட்டணி!

செய்திகள் 21-Nov-2013 10:28 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘555’ படத்திற்குப் பின்னர் ஹிந்தியில் சன்னி லியோனுடன் ‘ஜாக்பாட்’ படத்தில் நடித்துவரும் பரத், அடுத்ததாக தமிழில் சத்யராஜுடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறார். தயாரிப்பு, இயக்கம், டெக்னீஷியன்கள், மற்ற நடிக நடிகையர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரிய வரும்.

திருமணத்திற்குப் பிறகு தமிழில் பரத் நடிக்கும் இப்படம், அவருக்கு 25-வது படம் என்பது கூடுதல் சிறப்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;