சூர்யா - சமந்தா... ஷூட்டிங் ஸ்டார்ட்!

சூர்யா - சமந்தா... ஷூட்டிங் ஸ்டார்ட்!

செய்திகள் 21-Nov-2013 10:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ரெட் டிராகன்’ டிஜிட்டல் கேமராவை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைக்கும் லிங்குசாமி - சூர்யா படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் துவங்கியது. முதல் நாள் ஷூட்டிங் நினைத்தபடி நல்லமுறையில் நடந்திருப்பதால் மொத்த டீமும் சந்தோஷத்தில் இருக்கிறதாம். தொடர்ந்து 20 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடத்திவிட்டு, அதன் பின்னர் ஹைதராபாத்திற்குப் போகிறார்கள். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;