சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் அமலா பால்!

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் அமலா பால்!

செய்திகள் 20-Nov-2013 3:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏற்கெனவே மலையாளத்தின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுடன், ‘ரன் பேபி ரன்’ மலையாள படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த அமலா பால் மீண்டும், ‘லைலா ஓ லைலா’ என்ற மலையாள படத்தில் மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் . இந்தப் படத்தை ‘ரன் பேபி ரன்’ படத்தை இயக்கிய ஜோஷியே இயக்குகிறார். காமெடி கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் கதையை சுரேஷ் நாயர் எழுதியிருக்கிறார். இவர், ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கஹானி’ மற்றும் ’டி-டே’ படங்களின் கதை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லைலா ஓ லைலா’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் கேரளாவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;