விதவை மறுமணத்தை ஆதரிக்கும் த்ரிஷா!

விதவை மறுமணத்தை ஆதரிக்கும் த்ரிஷா!

செய்திகள் 20-Nov-2013 2:45 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தன்னால இயன்ற உதவிகளை செய்து வருபவர் நடிகை த்ரிஷா. இதன் தொடர்ச்சியாக த்ரிஷா, சமீபத்தில் விதவை பெண்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள ஒரு விளம்பர படத்திலும் தோன்றி நடித்துள்ளார். பெண்களின் வாழ்க்கை திருமணத்துடன் நின்று விடக்கூடாது!. திருமணத்திற்கு பிறகும், ஏன், ஒரு பெண் விதவை ஆனால் கூட அவர்களுக்கென்று ஒரு இனிய வாழ்க்கை இருக்க வேண்டும்! இல்லையென்றால் அது போன்ற வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த கருத்தை வலியுறுத்தும் விளம்பரம் தான் அது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;