தயாநிதிக்கு வாழ்த்துச் சொன்ன அருள்நிதி!

தயாநிதிக்கு வாழ்த்துச் சொன்ன அருள்நிதி!

செய்திகள் 18-Nov-2013 10:56 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித்தின் சூப்பர் ஹிட் படமான ‘மங்காத்தா’வின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு இன்று மிக முக்கியமான நாள். ஆம்... இன்று அவரின் திருமணநாள். தனது சகோதரரின் திருமணநாளுக்கு ‘ட்விட்டர்’ மூலம் வாழ்த்து ஒன்றை அனுப்பியிருக்கிறார் நடிகர் அருள்நிதி.

‘‘இன்னைக்கு ரொம்பவும் முக்கியமான நாள்... என் ஸ்வீட் பிரதர் தயாநிதிக்கும், அண்ணி அனுஷாவிற்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். அதோடு எனக்கு இன்னொரு சந்தோஷமும் இருக்கு... என்னோட ‘தகராறு’ படத்தின் இசைவெளியீடும் இன்னைக்குதான்! லவ் யூ கய்ஸ்...!’’ என்று ‘ட்வீட்’டியிருக்கிறார் அருள்நிதி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டீசர்


;