களமிறங்கும் வாரிசு!

களமிறங்கும் வாரிசு!

செய்திகள் 18-Nov-2013 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணின் 8 வயது மகள் உதாரா, பாடகியாக ‘கோலிவுட்’டில் களமிறங்கி இருக்கிறார். ‘தலைவா’ படத்திற்குப் பிறகு, இயக்குனர் விஜய் இயக்கிவரும் ‘சைவம்’ படத்திற்காக பாடல் ஒன்றைப் பாடி தன் வருகையை அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார் இந்த குட்டிப் பாடகி. குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை ‘திங் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘தெய்வத்திருமகள்’ சாரா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;