ஹீரோயின்களை தவிர்த்து வரும் அஜித்!

ஹீரோயின்களை தவிர்த்து வரும் அஜித்!

செய்திகள் 15-Nov-2013 4:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த, ‘மங்காத்தா’ படத்தில் கதைபடி ஹீரோயின் த்ரிஷாவுடன் அஜித் இணைய மாட்டார் அல்லாவா? அது மாதிரி அதற்கு அடுத்து அஜித் நடித்த, ‘பில்லா 2’ படத்திலும் அஜித்தை ஒரு தலையாய் காதலித்து, மாண்டு போகும் ஹீரோயினாகதான் பார்வதி ஓமனக்குட்டன் நடித்திருப்பார்! சமீபத்தில் வந்து ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்திலும் அவருக்கு ஜோடி கிடையாது! என்ன ஆச்சர்யம் பாருங்க!

இப்படி தொடர்ச்சியாக மூன்று படங்களில் ஹீரோயின்களை தவிர்த்து தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்திருக்கிறார் அஜித்! இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘சிறுத்தை’ சிவாவின் ‘வீரம்’ படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார்! ஆனால் இதில் அஜித், தமன்னாவுடன் இணைவாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள நாம் இன்னும் சில நாட்கள் கத்திருக்கணும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;