18 முதல் தகராறு!

18 முதல் தகராறு!

செய்திகள் 15-Nov-2013 10:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மௌன குரு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருள்நிதி நடித்து வரும் படங்கள் ‘தகராறு’ மற்றும் ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’. இதில் ‘தகராறு’ படத்தை தயாநிதி அழகிரியின் 'க்ளைட் நைன் மூவிஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. கணேஷ் வினாயக் இயக்கி வரும் இந்தப் படத்தின் 90 சதவிகித வேலைகளும் முடிவடைந்து விட்டது.

அருள்நிதியுடன் பூர்ணா ஜோடியாக நடித்திருக்கும் இந்தப் படம் ரொமான்டிக் ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கிறதாம். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்திற்கு தரன் இசை அமைத்திருக்க, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 18-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;