29-ல் நவீன சரஸ்வதி சபதம்!

29-ல் நவீன சரஸ்வதி சபதம்!

செய்திகள் 12-Nov-2013 11:07 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் ஜெய், நிவேதா தாமஸ் நடித்துள்ள படம், 'நவீன சரஸ்வதி சபதம்'. நேற்று இப்படம் தணிக்கை செய்யப்பட்டு படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஜெய், நிவேதா தாமஸுடன் வி.டி.வி.கணேஷ், சத்யன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தில் காமெடிக்கு தனி இடம் உண்டு என்கின்றனர் படக் குழுவினர்! வருகிற 29-ஆம் தேதி இப்படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;