‘காக்காமுட்டை’ ரெடி!

‘காக்காமுட்டை’ ரெடி!

செய்திகள் 12-Nov-2013 10:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும் படம் 'காக்கா முட்டை'. வெற்றிமாறன் உதவியாளர் மணிகண்டன் இயக்கியுள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் 'ரஷ்' காட்சிகளைப் பார்த்த வெற்றிமாறன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இயக்குனர் மணிகண்டனை பாராட்டிய வெற்றிமாறன் தனுஷுடன் தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். எஸ்.டி.ஆர். ஒரு காட்சியில் நடிகராகவே தோன்றி நடித்துள்ளார். வரும் பொங்கல் பண்டிகையன்று ‘காக்கா முட்டை’யை திரையிட வேலை மும்மரமாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;