தள்ளிப் போன, ‘ரம்மி’ ரிலீஸ்!

தள்ளிப் போன, ‘ரம்மி’ ரிலீஸ்!

செய்திகள் 11-Nov-2013 2:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தொடர் வெற்றிப்பட நாயகன் விஜய்சேதுபதி, இனிகோ பிரபாகர், காயத்ரி, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ள ரொமான்டிக் த்ரில்லர் படம் 'ரம்மி'. அறிமுக இயக்குனர் கே.பாலகிருஷ்ணன் இயக்கி 'ஶ்ரீவள்ளி ஸ்டுடியோ' நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இந்த மாதம் வெளியாகவிருந்தது. பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட தீர்மானித்து தற்போது டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை ஜே.சதீஷ்குமாரின், ‘ ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;