விரைவில் மதயானைக் கூட்டம்!

விரைவில் மதயானைக் கூட்டம்!

செய்திகள் 11-Nov-2013 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் முதன் முதலாக தயாரித்திருக்கு படம் 'மதயானைக் கூட்டம்'. விக்ரம் சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதிர் அறிமுக கதாநாயகனாகவும், ஓவியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனத்து வேலைகளும் முடிவடைந்து, தற்போது டிரைலர், இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படத்தை ‘ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன்’ நிறுவனம் வாங்கியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதனால் மிகப் பெரிய அளவில் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;