29 முதல் ‘ஜன்னல் ஓர’ பயணம்!

29 முதல்  ‘ஜன்னல் ஓர’ பயணம்!

செய்திகள் 11-Nov-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விமல், பார்த்திபன், பூர்ணா, மனிஷா ஆகியோர் நடித்து கரு.பழனியப்பன் இயக்கியுள்ள படம் 'ஜன்னல் ஓரம்'. ’ஹேமந்த் மூவிஸ்’ சார்பில் கே.முருகன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கை குழுவினரால் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ‘‘ பழனி - பண்ணைக்காடு இடையே பயணிக்கும் ஒரு பேருந்து மற்றும் அதில் பயணிப்பவர்களுக்கிடையே நடைபெறும் திடிர் திருப்பங்களும், சுவாரஸ்யங்களுமே இந்தப் படம்’’ என்கிறார் படத்தின் இயக்குனர் கரு.பழனியப்பன். 'ஜன்னல் ஓரம்' வருகிற 29 –ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ’ஆர்டினரி’ படத்தின் ரீ-மேக் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக - டிரைலர்


;