சுந்தர்.சி படத்தில் அல்லாரி நரேஷ்!

சுந்தர்.சி படத்தில் அல்லாரி நரேஷ்!

செய்திகள் 8-Nov-2013 12:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சுந்தர்.சி. இயக்கத்தில், விமல், ஷிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் முதலானோர் நடித்து வெற்றி பெற்ற தமிழ் படம் ‘கலகலப்பு’. இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. இந்தப் படத்தில் தெலுங்கின் ’காமெடி கிங்’ ஸ்டார் அல்லாரி நரேஷ் முதன் முதலாக டபுள் ரோலில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இஷா சாவ்லா கதாநாயகியாக நடிக்க, ‘கலகலப்பு’ தமிழ் படத்திற்கு இசை அமைத்த விஜய் எபினேசரே இசை அமைக்கிறார். சிட்டிபாபு இயக்கும் இந்தப் படத்தை ‘ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்துடன் இணைந்து அம்பிகா கிருஷ்ணா தயாரிக்கிறார். இப்படத்தை வருகிற, கோடை விடுமுறை காலத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;