தலையை புகழும் சினி உலகம்!

தலையை புகழும் சினி உலகம்!

செய்திகள் 8-Nov-2013 12:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித்தின், ‘ஆரம்பம்’ திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் பாராட்டை பெற்று பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, அஜித் நடிக்கும், ‘வீரம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் சூடு பிடித்துள்ளது. இந்தப் படத்தின் முதல் டீஸர் நேற்று வெளியாக, தல ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக ‘ஆரம்பம்’ படத்துடன் ‘வீரம்’ டீஸரும் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. யூட்யூபில் வெளியாகிய இந்த டீஸரை 15 மணி நேரத்துக்குள்ளாக 2,15,000–த்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்! அத்துடன் திரையுலக ‘விஐபி’க்களான தனுஷ், தயாநிதி அழகிரி, உதயநிதி ஸ்டாலின், ஜீவா, வெங்கட் பிரபு, ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகைகள் பியா, ப்ரியா ஆனந்த் மற்றும் பலர் ‘தல’யின் வீரம் குறித்து புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;