டைட்டில் ஆக்கிரமிப்பில் ஹாரிஸ்!

டைட்டில் ஆக்கிரமிப்பில் ஹாரிஸ்!

செய்திகள் 7-Nov-2013 6:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’என்னமோ ஏதோ….’, ’விழி மூடி யோசித்தால்…’, ‘ஒரே ஞாபகம்…’, ‘அஞ்சல…’ இவை எல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து ஹிட் ஆகிய பாடல்களின் வரிகள்தான் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை! அப்புறம் இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கு மக்களே… இந்த அழகான பாடல் வரிகள் எல்லாம் இப்போது படத் தலைப்பாகி இருக்கிறது! ஆஹா… படத்திற்கு தலைப்பு வைப்பதே பெரிய வேலையாகி விட்ட இந்த காலத்தில் இது போன்ற கவித்துவமான பாடல் வரிகளை படத்திற்கு சூட்டி மகிழலாமே? தாங்க்யூ ஹாரிஸ் ஜெயராஜ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;