ஹேப்பி பர்த்டே வெங்கட் பிரபு!

ஹேப்பி பர்த்டே வெங்கட் பிரபு!

செய்திகள் 7-Nov-2013 2:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘மங்காத்தா’ என மாறுபட்ட படங்களை இயக்கி தொடர் வெற்றிகளை தந்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு! அடுத்து, கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, யுவன் சங்கர் ராஜா முதலானோருடன் கூட்டணி அமைத்து, சுவையான ‘பிரியாணி’யை படைத்து வரும் வெங்கட் பிரபுவுக்கு இன்று இனிய பிறந்த நாள்! தனது குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் அவருக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;