விஷ் யூ ஹேப்பி பர்த்டே அனுஷ்கா!

விஷ் யூ ஹேப்பி பர்த்டே அனுஷ்கா!

செய்திகள் 7-Nov-2013 12:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில், ‘ரெண்டு’ படம் மூலம் இயக்குனர் சுந்தர்.சி.யால் அறிமுகமான ‘அழகு மயில்’ அனுஷ்கா! இந்தப் படத்திற்கு பிறகு ஏராளமான படங்களில் நடித்தாலும் அனுஷ்காவின் பெயரைச் சொல்லும் படமாக அமைந்தது ‘அருந்ததி’ என்ற படம் தான்! அதற்குப் பிறகு விஜய்யுடன், ‘வேட்டைக்காரன்’, சூர்யாவுடன் ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ என பல படங்களில் தனது இயல்பான நடிப்பாலும், இயற்கை தந்த அழகாலும், குறிப்பாக இளம் உள்ளங்களை கவர்ந்து ஒரு வெற்றிக் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர்! இவர் நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் செல்வராகவனின், ‘இரண்டாம் உலகம்’ படம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு என்றால், அவர் தற்போது நடித்து வரும் தெலுங்கு படங்களான ‘ருத்ரம்மா தேவி’ மற்றும் ‘பாஹுபாலி’ படங்கள் மீதான எதிர்பார்ப்போ எக்கச்சக்கம்! இப்படி வரிசையாக பல பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் அனுஷ்காவுக்கு இன்று இனிய பிறந்த நாள்! ‘அழகு மயில்’ அனுஷ்காவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;