‘தல’ ரசிகர்களுக்கு இன்னும் ஒரு ட்ரீட்!

‘தல’ ரசிகர்களுக்கு இன்னும் ஒரு ட்ரீட்!

செய்திகள் 7-Nov-2013 11:07 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தீபாவளிக்கு வெளியான படங்களில் அஜித் நடித்துள்ள ’ஆரம்பம்’ படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, ‘தல’ ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி தரும் விஷயமாக அஜித் நடிக்கும், ‘வீரம்’ படத்தின் டீசர் இன்று முதல் தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன. ‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ‘வீரம்’ பொங்கலுக்கு வெளிவரவிருக்கிறது. ஆக, ‘தல’ ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவநாகம் - டிரைலர்


;