22-ல் ‘இரண்டாம் உலகம்’

22-ல் ‘இரண்டாம் உலகம்’

செய்திகள் 6-Nov-2013 11:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கும் படம் என்றாலே, அதில் பல ஸ்பெஷல்களும், பரபரப்பும் இருக்கும். அது மாதிரி அமைந்திருக்கிற படம் தான் ‘இரண்டாம் உலகம்’. ஃபேன்டசி கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்திருக்கிறார்கள். செல்வராகவன் இதற்கு முன் இயக்கிய படங்கள் பெரும்பாலும் சென்சரில் ‘U/A’ அல்லது ‘A’ சர்டிஃபிக்கெட் பெற்றிருக்கிற நிலையில், ’இரண்டாம் உலகம் ம் 'U' சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து வந்த இந்த படத்தை வருகிற 22—ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதே தினம் இதன் தெலுங்கு பதிப்பான ‘வர்ணா’வும் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;