நாளை ‘தல’யின் வீரம்!

நாளை ‘தல’யின் வீரம்!

செய்திகள் 6-Nov-2013 11:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் நடித்த, ‘ஆரம்பம்’ படம் ‘தல’ ரசிகர்களுக்கு செம ‘ட்ரீட்’ ஆக அமைந்து, வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, ரசிகர்களுக்கு இன்னொரு, ‘ட்ரீட்’ ஆக அஜித் நடிக்கும், ‘வீரம்’ படத்தின் முதல் டீஸர் நாளை (7-ஆம் தேதி) வெளியாக இருக்கிறது. கிராமிய பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் அஜித் முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார். ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ரசிகர்களுக்கு இந்தப் படம் பொங்கல் விருந்தாக அமையவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;