இசைப்புயலுக்கு இன்னொரு கௌரவம்!

இசைப்புயலுக்கு இன்னொரு கௌரவம்!

செய்திகள் 5-Nov-2013 2:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கனடா நாட்டின் பிரதான நகரான டொரண்டோவின் மர்கம் என்ற பகுதியில் தற்போது சர்வதேச இந்திய திரைப்பட விழா நடந்து வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நகரின் மையத்தில் இருக்கும் ஒரு தெருவிற்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளது. இது, ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்று சொல்லலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை டீசர்


;