விஷ் யூ ஹேப்பி பர்த்டே தபு!

விஷ் யூ ஹேப்பி பர்த்டே தபு!

செய்திகள் 4-Nov-2013 12:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கதிர் இயக்கிய, ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொடர்ந்து ‘தாயின் மணிக்கொடி’, ‘ஸ்னேகிதியே’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ‘டேவிட்’ போன்ற பல படங்களில் நடித்தவர் தபு. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள தபு இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் தபுவுக்கு இன்று இனிய பிறந்த நாள்! இந்த சந்தோஷ தருணத்தில் ‘டாப் 10 சினிமா’வும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. விஷ் யூ ஹேப்பி பர்த்டே தபு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;