கண்ணனுடன் கை கோர்க்கும் களவாணி!

கண்ணனுடன் கை கோர்க்கும் களவாணி!

செய்திகள் 4-Nov-2013 10:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்தில் விமல் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பனின், ‘குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசை அமைக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமியப் பின்னணியில் உருவாவாகிறது. இந்தப் படத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞனாக விமல் நடிக்கிறார். படத்தின் பெயர், ஹீரோயின், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் ட்ரைலர்


;