மீண்டும் இம்ரன் ஆஷ்மி - வித்யா ஜோடி!

மீண்டும் இம்ரன் ஆஷ்மி -  வித்யா ஜோடி!

செய்திகள் 1-Nov-2013 11:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் ‘ஹாட் ஜோடி’ இம்ரன் ஆஷ்மி - வித்யா பாலன்! ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் இணைந்து கலக்கிய இவர்கள் மீண்டும் ‘ஹமாரி அதூரி கஹானி’ என்ற படத்தில் இணைகிறார்கள். இந்தப் படத்தை ‘ஆஷிகி 2’ படத்தை இயக்கிய மோஹித் சூரி இயக்குகிறார். இம்ரன் - வித்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கன்ஜக்கார்’ படம் பாக்ஸ் ஆஃபீசில் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் ‘டர்ட்டி பிக்சர்’ படத்தின் ராசியான ஜோடி என்ற சென்டிமென்ட் இருவரையும் மீண்டும் இணைய வைத்திருக்கிறது! ‘டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ படங்களில் கலக்கிய வித்யா பாலன் நடிக்கும் படம் ‘ஹமாரி அதூரி கஹானி’ என்பதால் இப்போதே படம் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீ எங்கே என் அன்பே - இதோ இதோ


;