அதர்வாவுடன் இணையும் கேத்ரின் தெரசா!

அதர்வாவுடன் இணையும் கேத்ரின் தெரசா!

செய்திகள் 1-Nov-2013 10:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பரதேசி’ படத்திற்குப் பிறகு நிறைய கதைகளை கேட்டு வந்த அதர்வா, அடுத்து கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாசிடம் பணியாற்றிய சந்தோஷ் இயக்குகிறார். சமூக பிரச்சனைகளை சொல்லும் இந்தப் படத்தில் தனது கெட்-அப்பை மாற்றி நடிக்க இருக்கிறார் அதர்வா! இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கெனவே, ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க, ஒபந்தமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘ஈட்டி’ - ஒரு துளி பாடல் வீடியோ


;