அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

செய்திகள் 29-Oct-2013 1:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ஆரம்பம்’ நாளை மறுநாள் ரிலீசாக இருக்கிறது அல்லவா? ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம் குறித்து நாளுக்கு நாள் புதிய செய்திகள் வந்து ரசிகர்களை மேலும் உற்சாகபடுத்திக் கொண்டிருக்க, இன்று வந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது! அதாவது, ‘ஆரம்பம்’ படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. இப்போது படத்திலிருந்து ஒரு பாடலை நீக்கி விட முடிவு செய்திருக்கிறார்கள். இது படத்திற்கு மேலும் விறுவிறுப்புக் கூட்டதானாம்! ‘ஆரம்பம்’ பட ரிலீஸ் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்ட நிலையில், படத்திலிருந்து ஒரு பாடலை நீக்கி விடுவதான செய்தி ரசிகர்களை கொஞ்சம் அதிர்ச்சி அடைய வைக்கும் என்பது நிச்சயம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;