ஆன்ட்ரியாவை மறக்க முடியாத நடிகர்!

ஆன்ட்ரியாவை மறக்க முடியாத நடிகர்!

செய்திகள் 29-Oct-2013 11:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘’எனக்கு இன்னொருவரிடம் காதல் வரவேண்டும் என்றால் அதற்கு இன்னும் நிறைய காலம் தேவைப்படலாம்!. ஒருவரை காதலித்து விட்டு, உடனே வேறு ஒருவரை தேடிப் போக காதல் ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை!’’ என்று நடிகை ஆன்ட்ரியா மீது தனக்கு இருந்த காதல் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் ஃப்ஹத் ஃபாசில்! ஆன்ட்ரியாவுடன் இருந்த தனது காதல் பற்றி மேலும் அவர் குறிப்பிடும்போது, “ஆன்ட்ரியா மீது எனக்கு காதல் இருந்தது நிஜம் தான்! ஆனால் அது ஒர்க் அவுட் ஆகாமல் போனதுக்கு முக்கிய காரணம் நான் தான் என்று நினைக்கிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து தான் எங்களது காதலுக்கு பிரேக் போட்டோம், அதில் எனக்கு ரொம்பவும் வருத்தம் தான்’’ என்றும் அந்த நேர்காணலில் ஃப்ஹத் ஃபாசில் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;