சிம்பு வீட்டில் இன்னொரு மியூசிக் டைரக்டர்!

சிம்பு வீட்டில் இன்னொரு மியூசிக் டைரக்டர்!

செய்திகள் 25-Oct-2013 10:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோவாக புரொமோஷன் பெற்றவர் சிலம்பரசன் என்கிற சிம்பு! இவரது தம்பி குறளரசனும் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவரும் சிலம்பரசனை தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் குறளரசன் முதலில் இசை அமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில் குறளரசனின் அண்ணன் சிம்பு கதாநாயகனாக நடிக்க, ‘பசங்க’, ‘மெரினா’ படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். குறளரசன் அவருடைய தந்தை டி.ராஜேந்தரிடம் இசை அமைப்பாளருக்கான பயிற்சி பெற்றவர். முறைப்படி சங்கீதமும் கற்று இருக்கிறார். குறளரசன் இசை அமைக்கும் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;