படமாகும் உண்மை சம்பவம்!

படமாகும் உண்மை சம்பவம்!

செய்திகள் 25-Oct-2013 10:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜோதி விநாயகர் சினிமாஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ’மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்கா’. சென்னையை அடுத்த முகப்பேரில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா கோயிலில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறதாம். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் டெல்லி கணேஷ் பாடும், ’சிலை என்று யார் சொன்னது?’ என்ற பாடல் காட்சியின் போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் முதல் படப்பிடிப்பு குழுவினர் வரை அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்களாம்! இந்தப் படத்தில் புதுமுகங்கள் மகி, சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி ஜெயபால் சுவாமி தயாரிக்கிறார். சந்திர கண்ணையன் இயக்கும் இந்தப் படத்திறகு தேவா இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;