ஹேப்பி பர்த்டே பிரபாஸ்!

ஹேப்பி பர்த்டே பிரபாஸ்!

செய்திகள் 23-Oct-2013 1:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போதைய தெலுங்கு முன்னணி நடிகர்களில் பிரபாஸும் ஒருவர்! லாரன்ஸ் இயக்கிய ‘ரிபெல்‘ தெலுங்கு படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து கலக்கிய இவரை தெலுங்கு படவுலகில் ‘ரிபெல் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படுவது வழக்கம்! தற்போது ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாஹுபாலி’ வரலாற்று படத்தில் நடித்து வரும் பிரபாஸுக்கு இன்று பிறந்த நாள்! தனது இனிய பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் பிரபாஸுக்கு ‘டாப் 10 சினிமா’வும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. விஷ் யு ஹேப்பி பர்த்டே பிரபாஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;