25-ல் ‘ரம்மி ஆட்டம்!

25-ல் ‘ரம்மி ஆட்டம்!

செய்திகள் 23-Oct-2013 12:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஸ்ரீவள்ளி ஸ்டுடியோ புரொடக்‌ஷன்’ நிறுவனமும், ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரம்மி’. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருக்க, பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். ‘ரம்மி’யின் ஷூட்டிங் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்திருக்கிறார். டி.இமான் இசையில், விஜய் சேதுபதி முதன் முதலாக நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வருகிற 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;