சிக்கலில் பாண்டியநாடு!

சிக்கலில் பாண்டியநாடு!

செய்திகள் 22-Oct-2013 2:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து, சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம், ‘பாண்டிய நாடு’. விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளி ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் எல்லா வேலைகளும் முடிவடைந்து சென்சருக்கு சென்ற இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர். ஆனால் இதை ஏற்க மறுத்த படக்குழுவினர் படத்தை மறு தணிக்கை செய்ய விண்ணப்பித்துள்ளனர். சமீபகாலமாக விஷால் நடித்த படங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வது ஒரு வாடிக்கையாகி விட்டது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;